acid topples

img

மினி லாரி கவிழ்ந்து ஆசிட் கொட்டியதால் பரபரப்பு

சென்னையில் இருந்து வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வெள்ளிக்கிழமை (அக்.11) அமிலம் ஏற்றிக் கொண்டு வேன் ஒன்று சென்றது.